Auto Rickshaw services are available from Tenkasi, Sengottai & Kutralam bus stands.
உத்தேச ஆட்டோ கட்டண விபரம் (Approximate Charges):
குற்றாலம் - ஐந்தருவி ரூ.220.00 சென்று வர. (Kutralam to Five Falls - return trip - Rs.220)
குற்றாலம் - பழைய குற்றாலம் ரூ.260.00 சென்று வர. (Kutralam to Old Falls - return trip - Rs.260)
தென்காசி ரயில்வே ஸ்டேஷன் ரூ.120.00 (Kutralam to Tenkasi Railway Station - Rs.120)
செங்கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரூ.170.00 (Kutralam to Sengottai Railway Station - Rs.170)
அனைத்து அருவிகள் சென்று வர (மெயின் பால்ஸ், ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி) All Falls trip - ரூ.700.00
பார்டர் பரோட்டா கடைக்கு சென்று வர ரூ.200.00 (Border Parotta Stall - return trip - Rs. 200)
இந்த விபரங்கள் எங்களின் அனுபவத்திலிருந்து கிடைத்தவை. மாறுதலுக்கு உட்பட்டது. We cannot guarantee this rates.
