Flood Video - Main Falls & Five Falls (16.7.2018)
இன்று (16.7.2018) மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காணொளி காட்சிகள்.
நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்
User Rating: 5 / 5
இன்று (16.7.2018) மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காணொளி காட்சிகள்.
நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்
User Rating: 4 / 5
கடந்த சில தினங்களாக சீசன் சுமாராக இருந்தது அறிந்ததே. ஆனால் தற்போது தொடர்ந்து பொதிகை மலையில் நேற்று மாலையில் இருந்து மழை பொழிவு இருப்பதால் ஐந்தருவி மற்றும் மெயின் அருவிகளில் நீர் வரத்து அதிகமாக காணப்படுகின்றது.
சாரல் மழையுடன், குளிர்ந்த காற்றும் வீசுவதால் மிகவும் ரம்யமான சீசன் தற்போது உள்ளது. கூட்டமும் குறைவாக உள்ளதால் சீசனை அனுபவிக்க இன்றே குற்றாலம் கிளம்புங்கள்...
User Rating: 5 / 5
இன்றைய (10.7.2018) மெயின் அருவியின் காணொளி...
User Rating: 5 / 5
இன்று (8.7.2018) மாலை ஐந்தருவியில் நீர்வரத்து அதிகமானதை காட்டும் புகைப்படம். ஒவ்வொரு நேரத்திலும் நீர் வரத்து எப்படி அதிகமானது என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம். இன்று மாலையில் இப்போது அதிகமாக நீர் விழுகிறது என்று இன்று காலை குற்றாலம் சென்றவர்களிடம் கூறினால் நம்ப மாட்டார்கள்.
User Rating: 3 / 5
மெயின் அருவியில் தற்போது (9.7.2018, 7.15 PM) நீர் வரத்து அதிகமானதால் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
User Rating: 4 / 5
ஐந்தருவியின் SLOW MOTION காணொளி. ஒவ்வொரு துளியும் மிக அருமை.