KL Community

Share your Kutralam Memories.
Kutralam Live shared 2 photos in the Cover Photos album 9 months ago

மெயின் அருவி, பழைய குற்றாலம் மற்றும் ஐந்தருவியில் வெள்ளம் - குளிக்கத் தடை.

Photos are being loaded.

20.08.2019, மாலை 6.00 மணி : ஐந்தருவியில் வெள்ளம், குளிக்கத் தடை

20.08.2019, மாலை 6.00 மணி : ஐந்தருவியில் வெள்ளம், குளிக்கத் தடை

மெயின் அருவிப்பக்கம் தற்போது மழை...

மெயின் அருவிப்பக்கம் தற்போது மழை...
Kutralam Live shared 2 photos in the Cover Photos album 9 months ago

மாலை நேர சீசன்: நல்ல நீர் வரத்து, மிதமான கூட்டம்.

Photos are being loaded.

ஐந்தருவியில் சூப்பர் தண்ணீர், அதிக கூட்டம்.

ஐந்தருவியில் சூப்பர் தண்ணீர், அதிக கூட்டம்.
Kutralam Live shared 2 photos in the Cover Photos album 10 months ago

நல்ல நீர் வரத்து, ஆனா வெயில் மற்றும் அதிக கூட்டம்.
அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

Photos are being loaded.

தொடர்ந்து மழை பெய்வதால் எல்லா அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தொடர்ந்து மழை பெய்வதால் எல்லா அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசியில் உள்ள ராஜ் மெஸ் - சிறந்த சைவ உணவகம்.

தென்காசியில் உள்ள ராஜ் மெஸ் - சிறந்த சைவ உணவகம்.
Kutralam Live created a new page 10 months ago

குற்றாலம் உணவகங்கள்

குற்றாலத்தில் உள்ள உணவகங்கள் பற்றிய தகவல்களை இங்கே பகிர்ந்து கொள்ளலாம்.

இன்றைய மெயின் அருவியின் நேரடி ஒளிபரப்பு...

Kutralam Main Falls Live (14.08.2019) |...

குற்றாலம் மெயின் அருவியின் நேரடி ஒளிபரப்பு (14.08.2019). பேரருவி (மெயின் அருவி) - குற்றாலம் சென்றதும் நம்மை பன்னீர் தெளித்து வரவேற்பது பேரருவி....

யாராவது மெயின் அருவிப் பக்கம் இருந்தா கூட்டம் எப்படி இருக்குன்னு போடுங்க.

Kutralam Live shared 2 photos in the Cover Photos album 10 months ago

தற்போது குற்றாலத்தில் நல்ல மழை பெய்து வருகிறது. மெயின் அருவியில் விதிக்கப்பட்ட தடை நீங்கியது.

Photos are being loaded.

மெயின் அருவியில குளிச்சிட்டு சாப்பிட்ட சூடான அல்வா,,, - feeling sweet

மெயின் அருவியில குளிச்சிட்டு சாப்பிட்ட சூடான அல்வா,,,