News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

10.6.2018 - மாலை சீசன் நிலவரம்: அருமையான சீசன் - அதிகமான நீர் வரத்து, பலத்த காற்று, அவ்வப்போது மழை மற்றும் சாரல், அதிக கூட்டம்.

மெயின் அருவியில் அதிக நீர் வரத்து காரணமாக சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளிக்க அனுமதிக்கப் படுகின்றனர்.

ஐந்தருவியில் மற்றும் பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.