News & Events

Votes:

User Rating: 5 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
 

ஐந்தருவியில் மதிய வெள்ளத்திற்குப் பிறகு நீர் வரத்து சிறிது குறைந்ததால் தற்போது (16.6.2018, மாலை 7.00 மணி) ஒரு பகுதியில் மட்டும்  சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.