News & Events

Votes:

User Rating: 5 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
 

இன்று (21.6.2018) கடந்த சில மணி நேரங்களாக பொதிகை மலையில் கருமேகங்களுடன் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இம்மழையால் எல்லா அருவிகளிலும் தொடர்ந்து நல்ல நீர்வரத்து இருந்து வருகிறது. மேலும் குற்றாலம் முழுவதும் நல்ல சாரலும் அருமையான குளிர்ந்த காற்றும் வீசுகிறது.