News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

மெயின் அருவி, ஐந்தருவி இன்று (22.6.2018) மாலை சீசன் நிலவரம் - இன்று காலை முதல் தொடர்ச்சியாக மழை  மற்றும் சாரல் பெய்ததால் அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகமாக காணப்படுகிறது. வார விடுமுறை என்பதால் கூட்டம் நாளை அதிகமாகும் எனத்தெரிகிறது.