News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

பொதிகை மலையில் நேற்று முதல் பெய்து வரும் மழையால், அருவிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போது (8.8.2018, பிற்பகல் 12.00 மணி) மெயின் அருவியிலும், ஐந்தருவியிலும் அதிகமான நீர் வரத்தால் குளிக்க தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.