News & Events 28.9.2018, 5.30 PM - Rain in Kutralam, Increase in Water Flow Votes: 1 2 3 4 5 User Rating: 4 / 5 Please Rate Vote 1 Vote 2 Vote 3 Vote 4 Vote 5 இன்று மாலை (28.9.2018, 5.30 PM) குற்றாலத்தில் மழை பெய்ததால் மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் நீர்வரத்து சிறிது அதிகரித்துள்ளது. கூட்டம் குறைவாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்கின்றனர். Tourist Info News & Events