News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

வட கிழக்கு பருவமழை இனிதே துவங்கியதால் நேற்று இரவு குற்றலத்தில் மிதமான மழை பெய்தது. அதனால் இன்று (3.11.2018) மெயின் அருவி, ஐந்தருவி மற்றும் பழையகுற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.