News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

இன்று (03.06.2019) குற்றாலத்தில் சீசன் தொடங்குவதற்க்கான அறிகுறிகள் தென்படத்  துவங்கியுள்ளது. காலையில் இருந்தே மேகமூட்டம், பலத்த காற்று மற்றும் அவ்வப்போது சாரல் விழத் தொடங்கியுள்ளது.  சீசன் விரைவில் தொடங்குமா என்று காத்திருந்து பார்ப்போம்.