News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

இன்று (22.06.2019) மலைமேல் மழை பெய்ததால் அருவிகளில் நேற்றைவிட நீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மேகமூட்டமுடன் மிதமான சாரலும் இருப்பதால் சீசனும் அருமையாக உள்ளது. வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் சீசனை கொண்டாடி மகிழ்கின்றனர்.