News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

தற்போது (24.06.2019, 1.30 PM) மெயின் அருவியில் மழை பெய்த காரணத்தால் நீர் வரத்து சிறிது அதிகரித்துள்ளது. இன்னும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் நீர் வரத்து அதிகரிக்கக்கூடும்.