News & Events

Votes:

User Rating: 5 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Active
 

இன்று (18.07.2019, 5.30 PM) 2019ம் ஆண்டின் குற்றால சீசன் லேட்டாக தொடங்கினாலும் மிகவும் சிறப்பாக ஆரம்பம். அதிக நீர்வரத்து காரணமாக ஐந்தருவியில் மட்டும் சிறிது நேரம் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பழைய குற்றால அருவியில் இன்னும் நீர் வரத் தொடங்கவில்லை. இன்னும் மூன்று நாட்களுக்கு மழை உள்ளதால் சீசன் மேலும் களை கட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய சீசன்: மழை, சாரல், மேகமூட்டம், காற்று. அருமையான சீசன், குறைந்த கூட்டம்.