News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

இன்று (19.07.2019) மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் வெள்ளம் காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆதலால் புலியருவியில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நன்றி: மெயின்அருவி தெனாலி ராமன்