உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகைகள் பாட்டு பாடி கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி, நட்டச்சதரங்கள் மின்ன கோலாகலமாக

கொண்டாடப்பட்டு வரும் வேளையில் குற்றாலம் மங்கி ஹோட்டல் தம் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் குடிலை அமைத்துள்ளனர். ஆட்டு கொட்டகையில் குழந்தை இயேசு அவதரித்ததை நினைவு படுத்தும் விதமாக குடில் அமைத்தது குழந்தை முதல் பெரியவர்கள் வரை நின்று வரலாற்றை ரசிக்கும்படி உள்ளது. ஹோட்டல் வரும் வாடிகையாளர்களை இன்முகத்துடன் அறுசுவை உணவுகளை பரிமாறி, பெயர்க்கு ஏற்றார் போல் நாம் பாத்திராத பல குரங்குகளின் வண்ணப் படங்கள் கொண்டு ஹோட்டல் முழுவதும் அழங்கரித்திருப்பது நம் கண்ணுகளுக்கு வினோதமாக கட்சியளிக்கிறது. குழந்தைகள் விளையாட புதுமையான விளையாட்டு கருவிகள் அமைத்திருப்பது குழந்தைகளுக்கு கூடுதல் மகிழ்ச்சியை அள்ளி தருகின்றது.