News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

இவ்வருட (2018) சீசன் தொடங்கியதற்கான அறிகுறிகள் இன்று காணப்படுகின்றது.
குற்றாலத்திலும், சுற்றி உள்ள பகுதிகளிலும் அவ்வப்போது சாரல் மழை விழுதல், இதமான குளிர்ந்த சீதோஷ்ண நிலை, தென்மேற்கிலிருந்து வரும் காற்று என்று குதூகுலத்துடன் இவ்வருட சீசன் இன்று தொடங்கியது.
ஐந்தருவியில் அனைத்து கிளைகளிலும் நீர் விழுவதால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சியுடன் அருவியில் குளிக்க கூட்டமாக வருகின்றனர். மெயின் அருவியில் இன்னும் நீர் வரத்து அதிகரிக்கவில்லை.