3/391,Courtallam to Madurai Main Road, Ilanji.
3 Votes
3/391,Courtallam to Madurai Main Road, Ilanji.
Vote for us:
Restaurants

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

பெல் குரங்கு உணவகம் 

பெல் குரங்கு உணவகம் குற்றாலம் மதுரை சாலையில் உள்ளது. இங்கு சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கும். குழந்தைகள் விளையாட தனியாக விளையாட்டு சாதனங்களும் இங்கு உண்டு.