20.12.2020 - தற்போதைய சீசன்: - .
அருவிகள் நிலவரம்: நல்ல நீர்வரத்து, குளிக்க அனுமதி.
சீசன் கணிப்பு:
NIL
குற்றால சீசன் :
தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழுத்தொடங்கும். ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் தென்மேற்கு பருவகாலம் ஆரம்பித்தவுடன் குற்றால அருவியில் நீர் ஆர்ப்பரித்து விழும். இவ்வாறு சுற்றுலா மக்களைக் கவரும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்கள் "குற்றால சீசன்" என அழைக்கப்படுகிறது. மே மாதம் முதல் பொதிகை மலையிலிருந்து காற்று வீசத் தொடங்கிவிடும். மே மாதம் இறுதியிலோ அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்திலோ சாரல் மழை விழத்தொடங்கும்.
பொதுவாக அருவிகளில் ஜூன் மாதம் நீர் விழத் தொடங்கி ஜனவரி மாதம் (ஐயப்ப சீசன்) வரை நீர் வரத்து இருக்கும். பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை நீர் வரத்து இருக்காது.
சுற்றுலா பயணிகளுக்கு ஒரு குறிப்பு:
என்று அருவிகளில் நீர் வரும், என்று சீசன் நன்றாக இருக்கும் என்று எங்களுக்கும் தெரியாது. பொதிகை மலையில் மழை இருந்தால் அருவிகளில் நீர் வரத்து இருக்கும். எங்களால் முடிந்த அளவு அருவிகளில் நீர் வரத்து இருப்பதை உங்களுக்கு எங்களின் APP மூலமும், எங்களுடைய முகநூல் & ட்விட்டர் சமூக வலைத்தளங்கள் மூலமும் தெரியப்படுத்துகின்றோம். ஆதலால் எங்களிடம் நீங்கள் சீசன் பற்றி கேள்விகள் மற்றும் கமெண்ட் கேட்க வேண்டாம் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
Google Play Store APP: https://play.google.com/store/apps/details?id=in.aruljothi.kutralamlive
Facebook: https://www.facebook.com/KutralamLive/
Twitter: https://twitter.com/kutralamlive
நன்றி: பிபிசி வானிலை