சுற்றுலா பயணிகளின் வசதிக்காக தமிழக அரசுப் பேருந்து கழகம் மூலம் நகர பேருந்துகள் குற்றாலம் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து அருவிகளுக்கும் இயக்கப்படுகிறது.

தென்காசி - குற்றாலம் - ரூ. 7

குற்றாலம் - ஐந்தருவி - ரூ. 7

குற்றாலம் - பழைய குற்றாலம் - ரூ. 10