யோகா பாலிகிளினிக், யோகா டவர்ஸ், தெற்கு மாசி வீதி, தென்காசி.

சிறப்பு மருத்துவர்கள் :

Dr. C. பாலசுப்ரமணியன் M.B.,B.S., MS., (ENT)  
(காது, மூக்கு, தொண்டை, சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்)
பேராசிரியர் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை
Mobile: 98431 34747
பார்வை நேரம்: திங்கள், புதன், சனி
மாலை: 04.30 to 06.30 மணி வரை


Dr. M. அப்துல் சுபுஹான் M.B.,B.S.,  
Senior Civil Surgeon (Rtd)
அரசு பொதுநல மருத்துவர் (ஓய்வு)
பார்வை நேரம்: ஞாயிறு காலை 10.30 to 01.30 மணி வரை


Dr. M. கார்த்திக் அறிவுடைநம்பி M.B.,B.S., D.D.V.L.,
தோல் நோய் மற்றும் அழகியல் சிறப்பு மருத்துவ நிபுணர்
பார்வை நேரம்: தினமும் மாலை: 06.00 to 08.30. ஞாயிறு விடுமுறை.


Dr. M. ஹரி வெங்கடேஷ் M.B.,B.S., D.Ortho., (D.N.B., Ortho).,
பொது மற்றும் எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர்
பார்வை நேரம்: தினமும் காலை 11.30 to 01.30 , புதன் மாலை: 06.30 to 08.00, ஞாயிறு விடுமுறை.


 Dr. இராஜா S.விக்னேஷ் M.B.,B.S., M.S., M.Ch., (Neuro) Gold Medalist

மூளை நரம்பியல், முதுகுதண்டுவட அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர்
பார்வை நேரம்: வெள்ளி கிழமை மாலை 04.00 to 06.00 மணி வரை 


Dr. கார்த்திக் துரைசாமி M.B.,B.S., M.D., (Psych) NIMHANS, FIPS,

மனநல மற்றும் கவுன்சிலிங் சிறப்பு மருத்துவ நிபுணர் (Psychiatrist)
பார்வை நேரம்: சனிக்கிழமை மாலை 06.00 to 09.00 மணி வரை