புலியருவி, பழைய குற்றாலம் செல்லும் வழியில் உள்ளது. இங்கு குழந்தைகள் குதுகூலமாக குளிக்க ஏதுவான இரண்டு அருவிகள் உண்டு.

குற்றாலத்தில் குழந்தைகள் மிகவும் விரும்பி குளிக்கும் அருவி இதுதான்.