GET OUR APP
அம்மா'ஸ் அசைவ உணவகம்
அம்மா'ஸ் அசைவ உணவகம் மாநில நெடுஞ்சாலையில் குற்றாலம் பேருந்து நிலையம் எதிரில் உள்ளது.
பெல் குரங்கு உணவகம்
பெல் குரங்கு உணவகம் குற்றாலம் மதுரை சாலையில் உள்ளது. இங்கு சைவ மற்றும் அசைவ உணவு வகைகள் அனைத்தும் கிடைக்கும். குழந்தைகள் விளையாட தனியாக விளையாட்டு சாதனங்களும் இங்கு உண்டு.
பார்டர் ரஹமத் பரோட்டா ஸ்டால்
பார்டர் ரஹமத் பரோட்டா ஸ்டால் பிரானூர் பார்டர் ஊரில் அமைந்துள்ளது. இங்கு கிடைக்கும் புரோட்டா, சால்னா, பெப்பர் சிக்கன், காடை, பிரியாணி முதலியவை மிகவும் பிரபலம்.
சில்லிஸ் ரெஸ்ட்டாரெண்ட்:
இந்த உணவகம் குற்றாலம் செங்கோட்டை சாலையில் சாரல் ரிசார்ட்டில் அமைந்துள்ளது.
மெயின் அருவியில் குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு சன்னதி பஜாரில் வரும்போது நெய் அல்வா சாப்பிட்டதுண்டா?
அருமையான சுவையுடன், சுடச்சுட நெய் அல்வா, அதனுடன் அவர்கள் தரும் கார வகைகள் சாப்பிடும்போது...ஆஸம்....
ஹோட்டல் அக்க்ஷயா (உடுப்பி)
ஹோட்டல் அக்க்ஷயா (உடுப்பி) - உயர்தர சைவ உணவகம் மெயின் அருவி அருகில் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
ஹோட்டல் ராஜஸ்தான்:
தென்காசி குற்றாலம் சாலையில் பராசக்தி கல்லூரி அருகில் உள்ளது. இங்கு வட இந்திய சைவ உணவு வகைகள் கிடைக்கும். பாம்பே மீல்ஸ் சாப்பிட மிக சிறந்த இடம்.
ஹோட்டல் ஸ்ரீ முருகன் (சைவம்)
ஹோட்டல் ஸ்ரீ முருகன் குற்றாலத்திலிருந்து மதுரை செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இது ஒரு சைவ உணவகம். விசாலமான பார்க்கிங் வசதி உண்டு.
ஹோட்டல் தமிழ்நாடு :
ஹோட்டல் தமிழ்நாடு தென்காசி குற்றாலம் சாலையில் அமைந்துள்ளது. இது தமிழ்நாடு அரசு சார்பு நிறுவனம்.
கொக்கரக்கோ பிரியாணி சென்டர்:
தென்காசி குற்றாலம் சாலையில், தென்காசியில் அமைந்துள்ளது. மிகவும் சுவையான பிரியாணி இங்கு கிடைக்கும்.
மௌரியா சைவ உணவகம்
குற்றாலம் பேருந்து நிலையம் எதிரில் அமைந்துள்ளது இந்த சைவ உணவகம்.
நண்பன் ஐயப்பன் ஹோட்டல்
மெயின் அருவி அருகே சன்னதி பஜாரில் அமைந்துள்ளது நண்பன் ஐயப்பன் ஹோட்டல். உயர்தரமான சைவ உணவு வகைகள் இங்கு கிடைக்கும்.
ராஜ் மெஸ்
தென்காசியில் 1970 முதல் இந்த சைவ உணவகம் செயல்படுகிறது. உயர்தரமான சைவ உணவு வகைகளுக்கு புகழ் பெற்றது இந்த மெஸ். தென்காசியிலுருந்து குற்றாலம் செல்லும் பாதையின் சிக்னல் அருகில் உள்ளது.
ஆர்.ஆர். கார்டன் உணவகம்:
இந்த உணவகம் தென்காசி குற்றாலம் சாலையில், மின் நகரில் அமைந்துள்ளது. இங்கு இந்தியன் மற்றும் சைனீஸ் உணவு வகைகள் கிடைக்கும். கார்டன் பகுதி அமைந்துள்ளது இதன் சிறப்பு.
தென்னைமர ஹோட்டல்:
மெயின் அருவி அருகில் குற்றாலம் வடக்கு சன்னதி தெருவில் அமைந்துள்ளது.