News & Events

Votes:

User Rating: 4 / 5

Star ActiveStar ActiveStar ActiveStar ActiveStar Inactive
 

இன்று காலை (09.06.2019, 8.00 AM) குற்றாலத்தில் நல்ல மேகமூட்டம், அவ்வப்போது சாரலுடன் சீசன் துவங்கும் ஏதுவான சூழல் நிலவுகிறது. 

09.06.2019: சீசன் கணிப்பு 
09.06.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் தொடர் மழைக்கு வாய்ப்பு.

சீசன்: நன்றாக காற்று வீசுகின்றது, மேகமூட்டம், சிறிது வெயில், அவ்வப்போது சாரல்.

கூட்டம்: இல்லை