News & Events Bathing Now (23.08.2019, 12.45 AM) Allowed in Five Falls Votes: 1 2 3 4 5 User Rating: 3 / 5 Please Rate Vote 1 Vote 2 Vote 3 Vote 4 Vote 5 தற்போது (23.08.2019, 12.45 AM) வெள்ளம் காரணமாக ஐந்தருவியில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டது. நள்ளிரவில் சுற்றுலா பயணிகள் கூட்டமில்லாமல் நல்ல நீர்வரத்தில் ஆனந்தமாக அருவியில் குளித்து மகிழ்கின்றனர்.